முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

சொத்து வாங்குவதற்கு முன் சரிபார்க்க வேண்டிய முக்கியமான 8 ஆவணங்கள்..

சொத்து வாங்குவதற்கு முன் சரிபார்க்க வேண்டிய முக்கியமான 8 ஆவணங்கள்.. முதன் முதலாக சொத்து வாங்குவதென்பது ஒரு வித பதட்டத்தையும் , மகிழ்ச்சியையும் சேர்ந்த உணர்வை கொடுக்கும். அப்படி வாங்கப்படும் ஒரு சொத்து நிலையானதாக இருக்கக் கீழ் கண்ட 8 அத்தியாவசிய ஆவணங்களை சரி பார்த்துகொள்ளுங்கள்.   டைட்டில் டீட் ( Title deed) ஒரு சொத்தினை வாங்குவதற்கு முன் அதன் அசல் டைட்டில் டீடை வாங்கி வக்கிலை வைத்து சரி பார்த்துக் கொள்ள வேண்டும். அதில் அந்தச் சொத்து அடைமானத்திலோ அல்லது எந்த ஒரு தனி நபருக்கு விற்கும் உரிமையையோ கொடுக்கப்பட்டிருக்கக் கூடாது. அதில் விற்பவரின் விவரம் மட்டுமே இருக்க வேண்டும் சோதனைச் சான்றிதழ் ( Encumbrance certificate) பதிவுத் துறை அலுவலகத்திலிருந்து சோதனைச் சான்றிதழை பெற்று அந்த சொத்தின் மீது சட்ட ரீதியாக எந்த ஒரு கடனோ வில்லங்கமோ இல்லை என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். குறிப்பிட்ட சொத்தை வைத்து நடத்தப்பட்டிருக்கும் பரிவர்த்தனைகள் பற்றி இது சொல்லும். சர்வே ஸ்கெட்ச் ( Survey sketch) சர்வே துறையிலிருந்து சொத்தின் திட்ட வரைபடத்தை பெற்று , விற்பவர் கூ...